
Thuvaram Paruppu Quick Cooking Tip | துவரம்பருப்பு Hacks – Ahha Ariyas
Share
🌿 Thuvaram Paruppu Quick Cooking Tip | துவரம்பருப்பு Hacks – Ahha Ariyas
நம்ம வீடுகளில் தினசரி சமைக்கும் போது Thuvaramparuppu (துவரம்பருப்பு) முக்கிய இடம் பிடிக்கிறது. ஆனால் சில நேரம் வேக எடுக்க அதிகமாக ஆகும். இதற்கான ஒரு சிறிய Grandma’s tip உங்களுக்காக –
👉 துவரம்பருப்பை வேக வைக்கும் பொழுது சிறிதளவு தேங்காய் சேர்த்து வேக வையுங்கள்.
இது செய்தால்,
பருப்பு சிக்கிரமாக வெந்து விடும்
பருப்பின் சுவையும் மென்மையும் அதிகரிக்கும்
கறி, சாம்பார், கூட்டு எல்லாம் இன்னும் ருசியாக இருக்கும்
💡 அடுத்த முறை பருப்பு வேக வைக்கும் போது இந்த ரகசியத்தை முயற்சி செய்து பாருங்கள்.
🛒 எங்கு வாங்கலாம்?
உங்களுக்கு தேவையான துவரம்பருப்பு, தேங்காய், மசாலா பொருட்கள் அனைத்தும் Ahhaariyas.com
இல் எளிதாக கிடைக்கும்.
👉 ஆர்டர் பண்ணுங்க – பொருட்கள் உங்கள் வீட்டுக்கு நேரடியாக வரும்!
📌 Daily Kitchen Tip தொடர்ந்து உங்கள் சமையலை எளிதாக்க நாங்கள் பகிர்ந்து வருகிறோம். Follow Me Our Insta Page